சீன விக்கிப்பீடியா
சீன விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் சீன மொழி பதிப்பு ஆகும். இது 2002 அக்டோபர் மாதம் தொடங்கிய சீன விக்கிப்பீடியா திசம்பர் 14, 2014ல் எட்டு இலட்சம் கட்டுரைகளைக் கொண்டிருந்தது. உலக மொழி விக்கிப்பீடியாக்களில் கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் பதினைந்தாவது[1] இடத்தில் இருக்கிறது. தைவான் விடுதலை, தியான்மென் சதுக்க எதிர்ப்பு போராட்டம், பலூன் காங் நம்பிக்கை போன்ற சில கட்டுரைகளை காரணம் காட்டி சீன விக்கிப்பீடியாவை சீன குடியரசு மூன்று முறை தடை செய்துள்ளது[2][3].
வலைத்தள வகை | இணைய கலைக்களஞ்சியம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | சீன மொழி |
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
உரலி | http://www.zh.wikipedia.org/ |
அடையாளச்சின்னம்
தொகு2003–2010 | 2010– |
---|
மேற்கோள்கள்
தொகு- ↑ http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-11-23. பார்க்கப்பட்ட நாள் 2009-12-29.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-02-09. பார்க்கப்பட்ட நாள் 2009-12-29.
வெளி இணைப்புகள்
தொகுகட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் சீன விக்கிப்பீடியாப் பதிப்பு