சீமா குமரி
சீமா குமாரி (semma kumari) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர், தற்போது பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக உள்ளார்.[1][2]
சீமா குமாரி | |
---|---|
சட்டப் பேரவை உறுப்பினர், பஞ்சாப் | |
பதவியில் 2012 - 2017 | |
முன்னையவர் | தொகுதி உருவாக்கப்பட்டது |
தொகுதி | போவா |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | வினோத் குமார் |
வாழிடம்(s) | இலகரி, பட்டான்கோட், பஞ்சாப் |
சொந்த வாழ்க்கை
தொகுஇவர், வினோத் குமார் என்பவரை மணந்தார்.[3]
அரசியல் வாழ்க்கை
தொகுகுமாரி 2008 இல் இலகரி கிராமத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், 2012 இல் போவாவிலிருந்து பஞ்சாப் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]பட்டியலின சாதியினரும் பட்டியலின பழங்குடியினருக்காகான வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியாகும்.[2]பின்னர் 33 வயதில், இவர் சட்டமன்றத்தின் இளைய உறுப்பினராக இருந்தார். [5]
2017 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்களில் குமாரி வேட்பாளராக போடியிட்டார். ஆனால் இவரது வருமான அதிகரிப்பு தொடர்பான சந்தேகங்கள் காரணமாக விமர்சனங்களை எதிர்கொண்டார்.[6] தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் இவர் அறிவித்த சொத்துக்களின் அடிப்படையில் 2012இல் மாநிலத்தின் ஏழ்மையான சட்டமன்ற உறுப்பினர் என்று கூறப்பட்டது. ஆனால். 2017 க்குள் கிட்டத்தட்ட 30 மடங்கு வளர்ந்தது.[5] போவாவில் தனது இடத்தை இந்திய தேசிய காங்கிரசின் ஜோகிந்தர் பாலிடம் இழந்தார்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Legislators Group - BJP Punjab". BJP Punjab. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
- ↑ 2.0 2.1 "BJP strikes it poor on Bhoa seat!". The Pioneer. 18 Jan 2012 இம் மூலத்தில் இருந்து 28 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130628233557/http://archive.dailypioneer.com/home/online-channel/india-pollitick/36085-bjp-strikes-it-poor-on-bhoa-seat.html. பார்த்த நாள்: 9 May 2013.
- ↑ "Election affidavit". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2021-07-07.
- ↑ "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2012 TO THE LEGISLATIVE ASSEMBLY OF PUNJAB" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
- ↑ 5.0 5.1 Bharti, Vishav (25 January 2017). "Rich experience for 'poorest' MLA". The Tribune. http://www.tribuneindia.com/news/punjab/politics/rich-experience-for-poorest-mla/354970.html. பார்த்த நாள்: 2017-10-13.>
- ↑ "BJP unlikely to retain its 12 seats". The Tribune. 6 February 2017. http://www.tribuneindia.com/news/punjab/politics/bjp-unlikely-to-retain-its-12-seats/360116.html. பார்த்த நாள்: 2017-10-13.
- ↑ "Bhoa - Punjab Assembly Election Results 2017". India.com. Archived from the original on 2017-10-13. பார்க்கப்பட்ட நாள் 2017-10-13.