சீமா மொகிலே

இந்திய அரசியல்வாதி

சீமா மொகிலே (Seema Mohile; பிறப்பு: 25 மே 1965) இந்தியாவின் குசராத்து மாநிலத்தினைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.[1] இவர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆவார். இவர் அகோட்டா சட்டமன்றத் தொகுதியிலிருந்து 14ஆவது குசராத்து சட்டமன்ற உறுப்பினராக 2017 முதல் 2022 வரை பதவியிலிருந்தார்.[2]

சீமா மொகிலே
குசராத்து சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2017–2022
தொகுதிஅகோட்டா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1965-05-25)25 மே 1965
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

சீமா வடோதரா துணை மாநகரத் தந்தையாகவும் இருந்தார்.[3] இவர் 2017 குசராத்து சட்டப்பேரவைத் தேர்தலில் அகோட்டா தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளர் இரஞ்சித் சரத் சந்திர சவனை 57139 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Seema Mohile". One India.
  2. "અકોટા MLA સીમા મોહિલેએ કરી જન્મદિવસની ઉજવણી, પણ કામદારો માટે કર્યું આ કામ". ETV Bharat News (in குஜராத்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-11-08.
  3. "ડે.મેયર રહી ચૂકેલાં 3 અગ્રણી વિધાનસભાના ચૂંટણી જંગમાં". https://www.divyabhaskar.co.in/news/MGUJ-MAT-latest-waghodia-news-062027-590138-NOR.html. 
  4. "ગુજરાત ચૂંટણી 2022 / ગુજરાતની અકોટા બેઠક પર મુસ્લિમોનું વર્ચસ્વ, છતાં વાગે છે ભાજપનો ડંકો" (in குஜராத்தி). 2022-10-29. பார்க்கப்பட்ட நாள் 2022-11-08.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமா_மொகிலே&oldid=4108135" இலிருந்து மீள்விக்கப்பட்டது