குசராத்து சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

குசராத்து சட்டமன்றத் தொகுதிகள் (List of constituencies of the Gujarat Legislative Assembly) என்பது குசராத்து மாநில சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல் ஆகும். குசராத்து சட்டமன்றம் அல்லது குசராத்து சட்டப்பேரவை என்பது இந்திய மாநிலமான குசராத்தின், மாநில தலைநகர் காந்திநகரில் உள்ள சட்டமன்ற சட்டமன்றமாகும். 2022ஆம் திசம்பர் நிலவரப்படி, 182 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒற்றை உறுப்பினர் தொகுதிகளிலிருந்து நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆட்சிக் கலைக்கப்படாவிட்டால், இந்த சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்[1] இதன் முதல் சட்டமன்றத் தேர்தல் 1962ல் நடைபெற்றது அண்மையத் தேர்தல் திசம்பர் 2022-ல் நடைபெற்றுள்ளது.

குசராத்து சட்டமன்றத் தொகுதிகள்
14வது குசராத்து சட்டமன்றம்
மரபு சின்னம் அல்லது சின்னம்
குசராத்து மாநில சின்னம்
வகை
வகை
ஒற்றை உறுப்பினர் சபை
ஆட்சிக்காலம்
5 ஆண்டுகள்
தேர்தல்கள்
ஓரவை முறைமை
அண்மைய தேர்தல்
2022
அடுத்த தேர்தல்
2027
கூடும் இடம்
வித்தல்பாய் படேல் பவன், குசராத்து சட்டப்பேரவை, காந்திநகர், குசராத்து, இந்தியா
வலைத்தளம்
www.gujaratassembly.gov.in
குசராத்து சட்டமன்ற தொகுதிகளின் வரைபடம்

தொகுதிகள்

தொகு

1962ல் முதல் குசராத்து சட்டமன்றம் 154 இடங்களுடன் அமைக்கப்பட்டது. பின்னர் 1966ல் இந்த எண்ணிக்கை 166 ஆக உயர்த்தப்பட்டது. 1971ல் மீண்டும் இந்த எண்ணிக்கை 182 ஆக உயர்த்தப்பட்டது. 1976ஆம் ஆண்டில் அரசாங்கம் 2001ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வரை மேலும் மாற்றங்களுக்குத் தடை விதித்தது.[1]

2008 முதல் இன்று வரை

தொகு

2001ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி குல்திப் சிங், தலைவராக எல்லை நிர்ணய ஆணையம் அமைக்கப்பட்டது.[1] இந்த ஆணையத்தின் உத்தரவு 2008-ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2008 உத்தரவின்படி நிறுவப்பட்ட தொகுதிகளின் பட்டியல் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. [2]

கச்சு மாவட்டத்தில் உள்ள அப்தாசா மிகப்பெரியது (6278 சகிமீ 2 ) தொகுதியாகும். சூரத் மாவட்டத்தில் உள்ள கரஞ்ச் மிகச்சிறியது (4 சகிமீ 2 ).[3]

சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல்

தொகு

2008ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தொகுதிகளை வரையறுத்ததிலிருந்து குசராத்து சட்டப்பேரவை தொகுதிகளின் பட்டியல் பின்வருமாறு. தற்போது, 13 தொகுதிகள் பட்டியல் சாதியினருக்கும், 27 தொகுதிகள் பட்டியல் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வ. எண். தொகுதி வாக்காளர்கள் (2022)[4] வாக்காளர்கள் (2017)[5] மாவட்டம் [6] மக்களவை[6]
ஆண் பெண் பிற மொத்தம்
1 அப்தசா 128507 120977 0 2,49,484 2,23,787 கச்சு கச்சு
2 மாண்ட்வி (கச்) 130353 123316 0 253669 2,25,037
3 புஜ் 145587 141359 2 286948 2,55,860
4 அஞ்சார் 136453 130612 0 267065 2,29,528
5 காந்திதாம் (பஇ) 165621 146579 6 312206 2,77,717
6 இரபார் 127970 115942 2 243914 2,16,398
7 வாவ் 153853 138593 2 292448 2,57,102 பனாஸ்காண்டா பனஸ்கந்தா
8 தாராட் 126819 112334 2 239155 2,09,291
9 தனேரா 137620 124780 0 262400 2,29,012
10 தான்டா (பகு) 129406 122087 3 251496 2,19,029
11 வட்கம் (பஇ) 148041 142908 1 290950 2,61,136 படன்
12 பலன்பூர் 144534 135314 2 279850 2,51,440 பனஸ்கந்தா
13 தீசா 147980 136080 2 284062 2,50,833
14 தேவதாரு 129974 116080 0 246054 2,15,498
15 கான்க்ரேஜ் 149958 135618 1 285577 2,52,198 பதான்
16 ரதன்பூர் 153247 141689 2 294938 2,59,055 பதான்
17 சனஸ்மா 147988 137519 1 285508 2,59,534
18 படன் 155745 145804 13 301562 2,72,074
19 சித்பூர் 137544 128111 0 265655 2,38,205
20 கெரலு 114625 106545 1 221171 2,00,990 மெக்சனா
21 உன்ஜா 119287 111120 4 230411 2,13,263 மகேசனா
22 விஸ்நகர் 117991 109924 1 227916 2,11,833
23 பெச்ராஜி 131184 123537 16 254737 2,33,171
24 காடி (பஇ) 143725 133311 2 277038 2,57,276
25 மகேசனா 144747 134791 2 279540 2,59,469
26 விஜாப்பூர் 114587 108009 11 222607 2,09,787
27 ஹிமத்நகர் 140473 134820 19 275312 2,53,254 சபர்கந்தா சபர்கந்தா
28 இடார் (பஇ) 144588 138777 7 283372 2,59,926
29 கேத்பிரம்மா (பகு) 142184 135644 5 277833 2,36,186
30 பிலோடா (பகு) 156603 152592 13 309208 2,80,546 ஆரவல்லி
31 மோடசா 135440 130595 19 266054 2,45,869
32 பயத் 123957 118533 0 242490 2,23,265
33 பிரந்திஜ் 131876 123369 2 255247 2,37,328 சபர்கந்தா
34 தஹேகம் 110649 107596 13 218258 2,01,423 காந்திநகர் அகமதாபாத் கிழக்கு
35 காந்திநகர் தெற்கு 187020 176988 10 364018 3,05,157
36 காந்திநகர் வடக்கு 129201 122956 8 252165 2,32,536 காந்திநகர்
37 மான்சா 117525 110727 7 228259 2,12,999 மகேசனா
38 கலோல் (காந்திநகர்) 127085 120166 2 247253 2,24,175 காந்திநகர்
39 விரும்கம் 154227 144671 3 298901 2,71,166 அகமதாபாது சுரேந்திரநகர்
40 சனந்த் 142750 134464 5 277219 2,43,471 காந்திநகர்
41 கட்லோடியா 215451 203513 12 418976 3,52,340
42 வெஜல்பூர் 195104 185413 16 380533 3,26,977
43 வத்வா 208381 180033 19 388433 3,11,887 அகமதாபாத் கிழக்கு
44 எல்லிசுபிரிட்ஜ் 133179 132350 4 265533 2,44,140 அகமதாபாத் மேற்கு
45 நாரன்புரா 127690 121120 6 248816 2,29,840 காந்திநகர்
46 நிகோல் 136323 117601 8 253932 2,31,586 அகமதாபாத் கிழக்கு
47 நரோடா 155220 138465 33 293718 2,64,314
48 தக்கர்பாபா நகர் 127362 114249 8 241619 2,23,432
49 பாபுநகர் 107924 97361 13 205298 1,89,648
50 அமரைவாடி 156533 137756 8 294297 2,68,373 அகமதாபாத் மேற்கு
51 தரியாபூர் 107070 101294 10 208374 1,95,577
52 ஜமால்பூர்-காதியா 108303 104719 3 213025 1,98,179
53 மணிநகர் 142832 132477 7 275316 2,51,431
54 தானிலிம்டா (பஇ) 135712 125307 14 261033 2,30,680
55 சபர்மதி 144154 130773 16 274943 2,53,585 காந்திநகர்
56 அசர்வா (பஇ) 112694 103845 3 216542 2,02,566 அகமதாபாத் மேற்கு
57 தாசுக்ரோய் 199438 182852 7 382297 3,11,615 கெடா
58 தோல்கா 128672 121326 2 250000 2,30,940
59 தந்துகா 142661 127207 1 269869 2,45,475 சுரேந்திரநகர்
60 தசாதா (பஇ) 135493 124850 2 260345 2,37,526 சுரேந்திரநகர்
61 லிம்டி 149191 134381 4 283576 2,59,915
62 வாத்வான் 153211 143157 5 296373 2,69,165
63 சோட்டிலா 135115 122034 9 257158 2,30,619
64 தங்கத்ரா 158942 145410 4 304356 2,76,771
65 மோர்பி 146766 135999 2 282767 2,56,015 மோர்பி கச்சு
66 தங்கரா 126270 119324 0 245594 2,24,579 ராஜ்கோட்
67 வாங்கனேர் 143087 133658 1 276746 2,44,664
68 ராஜ்கோட் கிழக்கு 154370 138813 2 293185 2,60,007 ராஜ்கோட்
69 ராஜ்கோட் மேற்கு 177959 172616 5 350580 3,16,710
70 ராஜ்கோட் தெற்கு 132228 124922 4 257154 2,42,500
71 ராஜ்கோட் ஊரகம் (பஇ) 188200 169701 7 357908 3,00,077
72 ஜஸ்தான் 132225 120421 0 252646 2,28,824
73 கோண்டல் 117308 109371 8 226687 2,13,098 போர்பந்தர்
74 ஜெட்பூர் (ராஜ்கோட்) 142317 130524 1 272842 2,53,435
75 தோராஜி 137951 128766 1 266718 2,50,620
76 கலவாட் (பஇ) 119284 111489 2 230775 2,15,156 ஜாம்நகர் ஜாம்நகர்
77 ஜாம்நகர் ஊரகம் 127645 120818 0 248463 2,23,516
78 ஜாம்நகர் வடக்கு 132812 126561 5 259378 2,18,785
79 ஜாம்நகர் தெற்கு 116201 112109 7 228317 2,06,582
80 ஜம்ஜோத்பூர் 115597 108606 1 224204 2,05,251
81 கம்பாலியா 152815 145414 8 298237 2,64,794 தேவபூமி துவாரகை
82 துவாரகா 148579 138671 6 287256 2,62,232
83 போர்பந்தர் 133794 128071 5 261870 2,37,908 போர்பந்தர் போர்பந்தர்
84 குடியான 114724 107177 1 221902 1,99,281
85 மானவதர் 128668 117784 0 246452 2,34,814 ஜூனாகத்
86 ஜூனாகத் 146565 138332 16 284913 2,56,321 ஜூனாகத்
87 விசாவதர் 134098 122390 2 256490 2,40,552
88 கேஷோத் 125476 117407 1 242884 2,25,272 போர்பந்தர்
89 மங்ரோல் (ஜூனாகத்) 116659 110680 0 227339 2,06,403 ஜூனாகத்
90 சோம்நாத் 131758 127236 2 258996 2,35,083 கிர் சோம்நாத்
91 தலாலா 118829 113041 3 231873 2,08,194
92 கொடினார் (பஇ) 118314 113237 3 231554 2,07,270
93 உனா 135108 128271 6 263385 2,33,507
94 தாரி 115044 105521 9 220574 2,11,917 அம்ரேலி அம்ரேலி
95 அம்ரேலி 144703 136779 4 281486 2,68,067
96 லத்தி 114857 106206 0 221063 2,09,466
97 சவர்குண்ட்லா 130722 120842 6 251570 2,38,362
98 ரஜூலா 139385 130657 1 270043 2,46,825அம்ரேலி
99 மஹுவா (பாவ்நகர்) 122463 116381 3 238847 2,08,956 பவநகர்
100 தலஜா 129539 119268 2 248809 2,22,131 பவநகர்
101 கரியாதர் 116437 109682 2 226121 2,03,724 அம்ரேலி
102 பாலிதானா 143239 133456 1 276696 2,49,837 பவநகர்
103 பாவ்நகர் கிராமம் 151684 139979 2 291665 2,58,637
104 பாவ்நகர் கிழக்கு 133684 128659 3 262346 2,43,565
105 பாவ்நகர் மேற்கு 136049 125652 27 261728 2,41,893
106 கதாடா (பஇ) 135404 126371 1 261776 2,41,795 போடாட்
107 பொடாட் 149561 139100 5 288666 2,59,712
108 கம்பாத் 119408 111188 1 230597 2,13,702 ஆனந்து ஆனந்து
109 போர்சாட் 132642 124130 5 256777 2,41,957
110 அங்கலவ் 113040 108058 1 221099 2,04,407
111 உம்ரேத் 136109 130430 1 266540 2,47,255
112 ஆனந்த் 156595 151973 4 308572 2,83,123
113 பெட்லாட் 120396 115249 99 235744 2,18,815
114 சோஜித்ரா 112265 104954 6 217225 1,99,486
115 மாதர் 127547 121828 7 249382 2,26,336 கேதா கேதா
116 நாடியாட் 137489 133619 47 271155 2,48,542
117 மெஹமதாபாத் 125661 120872 10 246543 2,26,493
118 மஹுதா 127102 120337 4 247443 2,23,910
119 தசுரா 138170 131373 5 269548 2,50,240 பஞ்சமகால்
120 கபத்வஞ்ச் 150177 145396 11 295584 2,72,685 கேதா
121 பாலசினோர் 145748 138335 5 284088 2,58,931 பஞ்சமகால்
122 லுனாவாடா 145277 138649 2 283928 2,60,748 மகிசாகர்
123 சாந்த்ராம்பூர் (பகு) 119047 114167 5 233219 2,08,640 தாகோத்
124 ஷெஹ்ரா 132068 125601 0 257669 2,33,401 பஞ்சமகால் பஞ்சமகால்
125 மோர்வா காடாப் (பகு) 113562 110981 0 224543 1,99,749
126 கோத்ரா 140258 135779 7 276044 2,52,511
127 கலோல் (பஞ்சமகால்) 131269 124482 1 255752 2,33,692
128 ஹலோல் 139927 129723 4 269654 2,49,215 சோட்டா உதய்பூர்
129 பதேபுரா (பகு) 123462 124485 5 247952 2,10,654 தாகோத் தாகோத்
130 ஜலோத் (பகு) 132956 132162 6 265124 2,24,394
131 லிம்கேடா (பகு) 108161 110331 5 218497 1,87,327
132 தாஹோத் (பகு) 135744 136881 4 272629 2,35,579
133 கர்படா (பகு) 140502 143604 1 284107 2,33,856
134 தேவ்கத்பரியா 128826 131930 1 260757 2,22,384
135 சவ்லி 116237 111360 4 227601 2,11,873 வடோதரா வதோதரா
136 வகோடியா 125454 118016 3 243473 2,22,082
137 சோட்டா உதய்பூர் (பகு) 136860 129406 2 266268 2,41,916 சோட்டா உதய்பூர் சோட்டா உதய்பூர்
138 ஜெட்பூர் (சோட்டா உதய்பூர்) (பகு) 136551 129339 0 265890 2,44,930
139 சங்கேதா (பகு) 139055 133033 2 272090 2,53,685
140 தபோய் 116650 111551 0 228201 2,01,868 வடோதரா
141 வதோதரா நகரம் (பஇ) 155744 147146 11 302901 2,74,421 வதோதரா
142 சயாஜிகஞ்ச் 152933 145318 33 298284 2,73,249
143 அகோடா 138149 134050 96 272295 2,47,729
144 ராவ்புரா 150472 144927 58 295457 2,73,417
145 மஞ்சள்பூர் 134015 126045 6 260066 2,32,669
146 பத்ரா 120578 113683 4 234265 2,15,128 சோட்டா உதய்பூர்
147 கர்ஜன் 107531 103341 11 210883 1,98,209 பரூச்
148 நந்தோட் (பகு) 117884 113730 1 231615 2,20,199 நர்மதா சோட்டா உதய்பூர்
149 டெடியாபாடா (பகு) 109180 109692 1 218873 1,93,550 பரூச்
150 ஜம்புசார் 123498 114858 7 238363 2,22,524 பரூச்
151 வக்ரா 111192 105860 12 217064 1,98,507
152 ஜகடியா (பகு) 129646 125130 7 254783 2,32,305
153 பரூச் 146856 140439 16 287311 2,55,324
154 அங்கலேஷ்வர் 128659 117510 16 246185 2,21,057
155 ஓல்பேட் 235851 208386 12 444249 3,59,736 சூரத் சூரத்
156 மங்ரோல் (சூரத்) (பகு) 112079 108234 3 220316 2,00,778 பர்தோலி
157 மாண்ட்வி (சூரத்) (பகு) 119884 123961 1 243846 2,26,028
158 காம்ரேஜ் 291832 244603 5 536440 4,28,700
159 சூரத் கிழக்கு 108266 105381 17 213664 2,01,331 சூரத்
160 சூரத் வடக்கு 86032 76751 13 162796 1,57,251
161 வரச்சா சாலை 120735 94564 7 215306 1,98,634
162 கரஞ்ச் 100923 74879 7 175809 1,61,275
163 லிம்பாயத் 167272 132373 13 299658 2,59,916 நவ்சாரி
164 உதானா 154444 112312 15 266771 2,33,618
165 மஜுரா 150281 125636 8 275925 2,45,040
166 கதிர்காமம் 174865 143295 0 318160 2,77,541 சூரத்
167 சூரத் மேற்கு 129179 124509 3 253691 2,22,041
168 சோரியாசி 312337 236203 25 548565 4,16,953 நவ்சாரி
169 பர்தோலி (பஇ) 136822 126775 4 263601 2,25,423 பர்தோலி
170 மஹுவா (சூரத்) (பகு) 111009 116190 0 227199 2,14,634
171 வியாரா (பகு) 107626 113243 4 220873 2,07,406 தபி
172 நிசார் (பகு) 136035 141989 0 278024 2,54,673
173 தாங்சு (பகு) 94681 93902 2 188585 1,66,443 தாங் வல்சாடு
174 ஜலால்பூர் 118621 113941 11 232573 2,16,288 நவ்சாரி நவ்சாரி
175 நவ்சாரி 123779 122958 15 246752 2,28,781
176 காந்தேவி (பகு) 144848 144031 10 288889 2,70,785
177 வான்ஸ்டா (பகு) 145707 150143 0 295850 2,74,532 வல்சாடு
178 தரம்பூர் (பகு) 123371 123445 0 246816 2,26,287 வல்சாடு
179 வல்சாத் 131837 128586 2 260425 2,43,885
180 பார்டி 134834 120261 3 255098 2,20,849
181 கப்ரடா (பகு) 132339 127906 3 260248 2,32,230
182 உம்பர்கான் (பகு) 148772 130060 3 278835 2,44,482

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Pathak, Japan K. (12 August 2012). "Sharing the final delimitation order of Gujarat, and its background". Archived from the original on 13 August 2012.
  2. "Members of 12th Assembly". Gujarat Legislative Assembly. Archived from the original on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 2012-10-24.
  3. "Gujarat Assembly polls Day 1: All you need to know - Voting begins". The Economic Times. Archived from the original on 2021-07-11. பார்க்கப்பட்ட நாள் 2021-07-11.
  4. "All Assembly Constituency Detail". Chief Electoral Officer, Gujarat State. பார்க்கப்பட்ட நாள் 13 September 2022.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Gujarat General Legislative Election 2017". Election Commission of India. Archived from the original on 13 July 2021. பார்க்கப்பட்ட நாள் 11 July 2021.
  6. 6.0 6.1 "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.