ராஜ்கோட் ஊரகம் சட்டமன்றத் தொகுதி
குசராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
ராஜ்கோட் ஊரகம் சட்டமன்றத் தொகுதி (Rajkot Rural Assembly constituency) இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ளது.[1] ராஜ்கோட் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 7 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று.[2] இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும்.[3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
---|---|---|
1975 | பானுபாய் ஜிகாபாய் வகேலா | இந்திய தேசிய காங்கிரஸ் |
1980 | பானுபாய் ஜிகாபாய் வகேலா | இந்திரா காங்கிரஸ் |
1985 | சந்திரகாந்த் பானுபாய் வகேலா | இந்திய தேசிய காங்கிரஸ் |
1990 | மதுபாய் ஹமீர்பாய் பாபரியா | பாரதிய ஜனதா கட்சி |
1995 | சாந்தாபென் கிம்ஜிபாய் சாவ்டா | இந்திய தேசிய காங்கிரஸ் |
1998 | மதுபாய் ஹமீர்பாய் பாபரியா | பாரதிய ஜனதா கட்சி |
2002 | சித்தார்த் மாயாராம் பார்மர் | பாரதிய ஜனதா கட்சி |
2007 | பானுபென் மனோகர்பாய் பாபரியா | பாரதிய ஜனதா கட்சி |
2012 | பானுபென் மனோகர்பாய் பாபரியா | பாரதிய ஜனதா கட்சி |
2017 | லக்காபாய் சாகத்தியா | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "குஜராத்: ஆணை எண். 33: அட்டவணை-A: சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் அவற்றின் பரப்பு" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். தொகுதிகள் மறுசீரமைப்பு ஆணையம். 12 டிசம்பர் 2006. pp. 3–31. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 4 அக்டோபர் 2022.
{{cite web}}
: Check date values in:|date=
and|archive-date=
(help) - ↑ "நாடாளுமன்ற / சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர்கள் விவரம் - 2014 வரைவு" (PDF). Archived from the original (PDF) on 25 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 4 அக்டோபர் 2022.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "ராஜ்கோட் ஊரகம் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 4 அக்டோபர் 2022.