சீமோன் வெஸ்ட்
சீமோன் வெஸ்ட் (ஆங்கில மொழி: Simon West) இவர் ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் வைல்ட் கார்ட் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
சீமோன் வெஸ்ட் | |
---|---|
பிறப்பு | 1961 (அகவை 62–63) ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் இங்கிலாந்து |
பணி | இயக்குநர் தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1981–இன்று வரை |