சீயோ ஜிஹே

தென் கொரியா நடிகை

சீயோ ஜிஹே (ஆங்கில மொழி: Seo Ji-hye) (பிறப்பு: ஆகஸ்ட் 24, 1984) ஒரு தென் கொரிய நாட்டு நடிகை ஆவார். இவர் 2003ஆம் ஆண்டு முதல் ஐஸ் கேர்ள், ஐ லவ் யூ, 49 டேஸ், பஞ்ச் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

சீயோ ஜிஹே
பிறப்புஆகத்து 24, 1984 (1984-08-24) (அகவை 39)
சியோல்
தென் கொரியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2003–இன்று வரை

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீயோ_ஜிஹே&oldid=3245042" இலிருந்து மீள்விக்கப்பட்டது