சுகதேவ் பிரசாத்து

இந்திய அரசியல்வாதி

சுகதேவ் பிரசாத்து (Sukhdev Prasad)(1921-1995) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையில் உத்தரப்பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினராக 3 முறை இருந்துள்ளார். இவர் 1973 முதல் 1977 வரை மத்திய எஃகு மற்றும் சுரங்கத் துணை அமைச்சராகவும் இருந்துள்ளார்.[1][2] பிரசாத் 1988 முதல் 1990 வரை ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.

சுகதேவ் பிரசாத்து
11வது [[இராசத்தான் ஆளுநர்]]
பதவியில்
20 பிப்ரவரி 1988 – 3 பிப்ரவரி 1990
முன்னையவர்வசந்தத்தா பாட்டீல்
பின்னவர்மிலாப் சந்த் ஜெயின்
நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை)
பதவியில்
1966-78
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1921-03-20)20 மார்ச்சு 1921
இறப்பு19 மே 1995(1995-05-19) (அகவை 74)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சஞ்சய் தேவ்
பிள்ளைகள்6 மகன் & 5 மகள்
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Rajya Sabha Members Biographical Sketches 1952–2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 31 October 2015.
  2. "Former Governors of Rajasthan". Rajasthan Raj Bhavan. பார்க்கப்பட்ட நாள் 26 April 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகதேவ்_பிரசாத்து&oldid=4157355" இலிருந்து மீள்விக்கப்பட்டது