சுக்கங்காய்

சுக்கங்காய் அல்லது மிதுக்கங்காய் (Cucumis melo var. melo)[1] இது பூக்கும் தாவர வகையைச் சேர்ந்த கொடியாகும். இது மூலிகை மருத்துவத்திற்குப் பயன்படுகிறது. இக்கொடியிலிருந்து கிடைக்கும் காயை வற்றலாகப் பயன்படுத்துகிறார்கள்.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Cucumis melo var. melo". பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. [1]
  3. [2]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்கங்காய்&oldid=3930025" இலிருந்து மீள்விக்கப்பட்டது