சுக்ராச்சாரியார்

(சுக்ரன் (நவக்கிரகம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுக்ரன் அல்லது சுக்ராச்சாரியார் பிருகுவின் மகன். அசுர குலத்தவர்களின் தலைவன் விருசபர்வனின் குல குரு. சுக்கிரனின் மகள் தேவயானி. மருமகன் யயாதி. வெள்ளி கோள் என அடையாளப்பட்டுள்ளது. சுக்கிரன் என்பதற்கு தெளிவு, தூய்மை, பிரகாசம் ஆகியவற்றுக்கான நவக்கிரகங்களில் ஒருவர். தேவகுரு பிரகஸ்பதி இவரின் உடன் பிறந்தவர். பிரகஸ்பதியின் மகன் கசன் இவரது சீடர்களில் ஒருவர்.[1]

வெள்ளி
அதிபதிவெள்ளி
தேவநாகரிशुक्र
சமசுகிருதம்சுக்ரன்
வகைகிரகம், அசுரர்களின் குரு
கிரகம்வெள்ளி
மந்திரம்ॐ शुं शुक्राय नम:
துணைஉர்ஜாஸ்வதி
சுக்கிரன் – துவர்ஜஸ்வினி தம்பதியர்

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-11. பார்க்கப்பட்ட நாள் 2015-06-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்ராச்சாரியார்&oldid=3917375" இலிருந்து மீள்விக்கப்பட்டது