சுக்ராம் சிங் யாதவ்
இந்திய அரசியல்வாதி
சௌத்ரி சுக்ராம் சிங் யாதவ் (Sukhram Singh Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2004 முதல் 2010 வரை உத்தரப் பிரதேச சட்ட மேலவையின் தலைவராக இருந்தார்.[1][2][3][4][5] இவர் சூலை 2016 முதல் சூலை 2022 வரை உத்தரப்பிரதேசத்திலிருந்து இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார்.
சுக்ராம் சிங் யாதவ் | |
---|---|
பிறப்பு | 1 பெப்பிரவரி 1952 (அகவை 72) கான்பூர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Samajwadi Party MLC Ramesh Yadav to be elected unopposed as chairman". Indian Express. 11 March 2016. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
- ↑ "Amar Singh, Beni Verma file papers for RS poll". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 25 May 2016. http://www.business-standard.com/article/pti-stories/amar-singh-beni-verma-file-papers-for-rs-poll-116052500917_1.html. பார்த்த நாள்: 25 May 2016.
- ↑ "Amar in limelight as SP's man in RS". Times of India. 18 May 2016. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
- ↑ "चौधरी सुखराम सिंह यादव". upvidhanparishad.nic.in. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
- ↑ "उत्तर प्रदेश विधान परिषद के पीठासीन अधिकारी". upvidhanparishad. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.