சுசன்னா இலாசர்

கண்டுபிடித்தசிறுகோள்கள்: 1 [1]
20430 இசுடவுட்டு 10 ஜனவரி 1999 MPCவார்ப்புரு:LoMP[A]
இணைகண்டுபிடிப்பு :
A வால்டேர் ஆர். கூனி இளவலுடன் இணைந்து

சுசன்னா இலாசர் (Susannah Lazar) ஓர் அமெரிக்க மருத்துவ இயற்பியலாளரும் பயில்நிலை வானியலாளரும் சிறுகோள் கண்டுபிடிப்பாளரும் ஆவார்.[1][2]

இவர் ஐலாந்து சாலை பூங்கா வான்காணகத்துடன் தொடர்பில் இருந்தார். இங்கே இவர்வால்டேர் ஆர். கூனி இளவலுடன் இணைந்து தன் 16 ஆம் அகவையில் 20430 சுட்டவுட்டு சிறுகோளைக் கண்டுபிடித்தார். இதற்குத் தன் கொள்ளுப் பாட்டனாரான இயர்ல் தவுகிளாசு சுட்டவுட்டு(அ. 1895–1985) நினைவாகப் பெயரிட்டார்.[3]

அப்போது இவர் உலூசியானாவில் உள்ள பேட்டன் இரவுகே எனும் வீட்டுப் பள்ளியில் முதுநிலை மாணவராக இருந்தார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 14 November 2016. பார்க்கப்பட்ட நாள் 30 November 2016.
  2. "20430 Stout (1999 AC3)". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 30 November 2016.
  3. Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (20430) Stout. Springer Berlin Heidelberg. p. 862. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-00238-3. பார்க்கப்பட்ட நாள் 30 November 2016.
  4. "National Young Astronomer Award, 2001 Winners". Astronomical League. 2001. Archived from the original on 15 மே 2001. பார்க்கப்பட்ட நாள் 16 October 2011.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசன்னா_இலாசர்&oldid=3554939" இலிருந்து மீள்விக்கப்பட்டது