சுசான்னி டபுள்யூ. தவுர்தெல்லோத்தி

கண்டுபிடிக்கப்பட்டசிறுகோள்கள்: 15 [1]
(312645) 2010 EP65 9 மார்ச்சு 2010 வார்ப்புரு:LoMP
(316179) 2010 EN65 7 மார்ச்சு 2010 வார்ப்புரு:LoMP
(382004) 2010 RM64 9 செப்டம்பர் 2010 வார்ப்புரு:LoMP
(445473) 2010 VZ98 11 நவம்பர் 2010 வார்ப்புரு:LoMP
(471136) 2010 EO65 9 மார்ச்சு 2010 வார்ப்புரு:LoMP
(471137) 2010 ET65 13 மார்ச்சு 2010 வார்ப்புரு:LoMP
(471149) 2010 FB49 17 மார்ச்சு 2010 வார்ப்புரு:LoMP
(471150) 2010 FC49 18 மார்ச்சு 2010 வார்ப்புரு:LoMP
(471151) 2010 FD49 19 மார்ச்சு 2010 வார்ப்புரு:LoMP
(471152) 2010 FE49 19 மார்ச்சு 2010 வார்ப்புரு:LoMP
(471155) 2010 GF65 14 ஏப்பிரல் 2010 வார்ப்புரு:LoMP
(471172) 2010 JC80 12 மே 2010 வார்ப்புரு:LoMP
(471196) 2010 PK66 14 ஆகத்து 2010 வார்ப்புரு:LoMP
(471210) 2010 VW11 3 நவம்பர் 2010 வார்ப்புரு:LoMP
(499522) 2010 PL66 14 ஆகத்து 2010 வார்ப்புரு:LoMP

சுசான்னி டபுள்யூ. தவுர்தெல்லோத்தி (Suzanne W, Tourtellotte) (ஜனவரி 11, 1945 – ஜூன் 20, 2013) ஓர் அமெரிக்க வானியலளர் ஆவார். இவர்15 சிறுகோள்களைக் க்ண்டுபிடித்துள்ளார். இவர் அமெரிக்காவில் அமைந்த யேல் பலகலைக்கழகத்தில் கல்விகற்றுள்ளார்.[2][3]

சிறுகோள் மையம் இவர் 14 சிறுகோள்களைக் கண்டுபிடித்த்தாக்க் கூறுகிறது. இவை சிலியில் உள்ள இலா சில்லா வான்காணகத்தில் 2010 இல் கண்டுபிடிக்கப்பட்டன. இவர் வானியலாளர்களாகிய டேவிட் எல். இராபினோவிட்சுடனும் மேகன் ஈ. உடனும் முறையே ஒரு சிறுகோளையும் கடப்புநிலைநெப்டூனிய வான்பொருளையும் கண்டுபிடித்துள்ளார்.[1] பெரும்பாலும் இவை முறையே (316179) 2010 EN65 ஆகவும் (445473) 2010 VZ98எனும் கடப்புநிலை நெப்டியூன் வான்பொருளாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.[4][5]

இவர் தன் 68 ஆம் அகவையில் கன்னெக்டிகட்டில் உள்ள ஆம்தெனில் இறந்தார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 20 August 2016. பார்க்கப்பட்ட நாள் 25 August 2016.
  2. 2.0 2.1 "Suzanne Tourtellotte Obituary - Hamden, Connecticut". Tributes.com. பார்க்கப்பட்ட நாள் 2015-04-06.
  3. "United States Social Security Death Index". FamilySearch. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
  4. "JPL Small-Body Database Browser: 316179 (2010 EN65)" (2013-03-13 last obs.). Jet Propulsion Laboratory. பார்க்கப்பட்ட நாள் 25 July 2016.
  5. "JPL Small-Body Database Browser: 445473 (2010 VZ98)" (2015-10-12 last obs.). Jet Propulsion Laboratory. பார்க்கப்பட்ட நாள் 25 July 2016.

வெளி இணைப்புகள்

தொகு