சுசுமா யாதவ்

சுசுமா யாதவ் (Sushma Yadav) என்பவர் அரியானாவில் உள்ள சோனிபாத்தின் பகத் பூல் சிங் மஹிலா விஸ்வவித்யாலயாவின் மேனாள் துணைவேந்தர் ஆவார்.[1] இந்திய பொது நிர்வாகவியல் நிறுவனத்தில் பொது கொள்கை மற்றும் ஆளுமை பேராசிரியராக பணியாற்றிய சுசுமா 07 ஜூன் 2018 முதல் 06 ஜூன் 2021 வரை துணைவேந்தராகப் பணியாற்றினார். இவர் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான கற்பித்தலில் அனுபவம் உள்ளவர்.[2] இவர் பல்வேறு கல்வி நிறுவனங்களின் புகழ்பெற்ற வருகையாளராகவும்[3] புகழ்பெற்ற பேச்சாளராகப் தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்கு மற்றும் மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளார்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "BPSMV - VC Complete Profile". www.bpsmv.digitaluniversity.ac. பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.
  2. Service, Tribune News. "Sushma Yadav takes charge as varsity VC". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.
  3. "Distinguished Visitors | DIAS" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.
  4. "National webinar" (PDF). Archived from the original (PDF) on 2021-05-26. பார்க்கப்பட்ட நாள் 2021-07-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசுமா_யாதவ்&oldid=3584254" இலிருந்து மீள்விக்கப்பட்டது