சுசுமிதா பவார்

இந்திய கபடி வீராங்கனை

சுசுமிதா பவார் (Sushmita Pawar) மகளிர் கபடி விளையாட்டில் இந்தியாவின் சார்பாக விளையாடக்கூடியவர் ஆவார். 2014 ஆம் ஆண்டு கொரியாவின் இஞ்சியோன் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற கபடி அணியில் சுசுமிதா பவாரும் ஓர் உறுப்பினராக இருந்தார்[1][2]

பதக்க சாதனைகள்
நாடு  இந்தியா
மகளிர் கபடி
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2014 இஞ்சியான் அணி

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசுமிதா_பவார்&oldid=3245228" இலிருந்து மீள்விக்கப்பட்டது