சுடர் ஏந்திய தமிழ் மலர்கள்
சுடர் ஏந்திய தமிழ் மலர்கள் என்னும் நூல் பேராசிரியர் சாலை இளந்திரையனால் எழுதப்பட்டது. இந்நூல் தில்லி தமிழ்ச்சங்கத்தின் சுடர் இதழில் 1965 லிருந்து 1970 வரை வ.உ.சி, கவிமணி, பாரதிதாசன், கல்கி, திருவள்ளுவர், அண்ணா ஆகிய அறுவரைப் பற்றி அவர் எழுதிய ஆறு கட்டுரைகளின் தொகுப்பாகும்.
வ.உ.சி.தொகு
புகழ் மணக்கும் வாழ்க்கை
கவிமணிதொகு
பூமகளின் புன்னகை
பாரதிதாசன்தொகு
பாவின் வேந்தன்
கல்கிதொகு
ரா.கி. என்னும் கல்கி
திருவள்ளுவர்தொகு
ஓர் அறிமுகம்
அறிஞர் அண்ணாதொகு
புன்னகைப் பொன்முகம்