சுடெபனி சு

அமெரிக்க நடிகை

சுடெபனி ஆன் சு (ஆங்கிலம்: Stephanie Ann Hsu; பிறப்பு நவம்பர் 25, 1990) ஐக்கிய அமெரிக்க நடிகை ஆவார். பிராடுவே அரங்குகளில் நடிக்கத் துவங்கினார். த மார்வலசு மிர்சசு மெயிசல் (2019–தற்காலம்), சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ் (2021), எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்சு (2022) ஆகியவற்றில் நடித்துள்ளார்

சுடெபனி சு
பிறப்புசுடெபனி ஆன் சு
Stephanie Ann Hsu

நவம்பர் 25, 1990 (1990-11-25) (அகவை 33)
டாரன்சு, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்டிசு கலைக் கல்லூரி, நியூ யார்க் பல்கலைக்கழகம்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2010–தற்காலம்
Chinese name
நவீன சீனம் 许玮伦
பண்டைய சீனம் 許瑋倫


மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுடெபனி_சு&oldid=3761176" இலிருந்து மீள்விக்கப்பட்டது