சுட்டீவன் பி. இலவுரி

கண்டுபிடித்த சிறுகோள்கள்: 50
7603 சலோப்பியா ஜூலை 25, 1995
9421 வயல்ல்லா திசம்பர் 24, 1995
9428 ஏஞலாலவுசி பிப்ரவரி 26, 1996
(10212) 1997 RA7 செப்டம்பர் 3, 1997
10216 பாப்பசுட்டிரோ செப்டம்பர் 22, 1997
(10383) 1996 SR7 செப்டம்பர் 16, 1996
(11601) 1995 SE4 செப்டம்பர் 28, 1995
11626 சர்ச் சுட்டிரெட்டான் நவம்பர் 8, 1996
(12785) 1995 ST செப்டம்பர் 19, 1995
(12786) 1995 SU செப்டம்பர் 19, 1995
(13152) 1995 QK ஆகத்து 19, 1995
(13687) 1997 RB7 செப்டம்பர் 7, 1997
(16753) 1996 QS1 ஆகத்து 21, 1996
(16771) 1996 UQ3 அக்தோபர் 19, 1996
(17660) 1996 VP6 நவம்பர் 7, 1996
(20199) 1997 DR பிப்ரவரி 28, 1997
(21281) 1996 TX14 அக்தோபர் 13, 1996
(22431) 1996 DY2 பிப்ரவரி 28, 1996
(24828) 1995 SE1 செப்டம்பர் 20, 1995
(26972) 1997 SM3 செப்டம்பர் 21, 1997
(26981) 1997 UJ15 அக்தோபர் 25, 1997
(27902) 1996 RA5 செப்டம்பர் 13, 1996
(27908) 1996 TX9 அக்தோபர் 4, 1996
(28015) 1997 YG9 திசம்பர் 26, 1997
(31144) 1997 TM26 அக்தோபர் 7, 1997
(32930) 1995 SC4 செப்டம்பர் 24, 1995
(37733) 1996 UD1 அக்தோபர் 16, 1996
(39663) 1995 WM1 நவம்பர் 16, 1995
(39676) 1996 DQ1 பிப்ரவரி 20, 1996
(39749) 1997 BW6 ஜனவரி 28, 1997
(46690) 1997 AN23 ஜனவரி 14, 1997
(48625) 1995 QF ஆகத்து 16, 1995
(48632) 1995 SV29 செப்டம்பர் 29, 1995
(55825) 1995 SD4 செப்டம்பர் 27, 1995
(55839) 1996 LH1 ஜூன் 13, 1996
(55846) 1996 RJ5 செப்டம்பர் 15, 1996
(58367) 1995 QL ஆகத்து 19, 1995
(58403) 1995 WL1 நவம்பர் 16, 1995
(58425) 1996 DR1 பிப்ரவரி 20, 1996
(73818) 1995 WP1 நவம்பர் 17, 1995
(73951) 1997 UK8 அக்தோபர் 21, 1997
(85369) 1996 DX2 பிப்ரவரி 26, 1996
(90863) 1996 QR1 ஆகத்து 17, 1996
(100323) 1995 OY1 ஜூலை 22, 1995
(100447) 1996 RB5 செப்டம்பர் 14, 1996
(100458) 1996 TP3 அக்தோபர் 4, 1996
(129503) 1995 OZ1 ஜூலை 24, 1995
(129542) 1996 RK5 செப்டம்பர் 15, 1996
(157813) 1995 WN1 நவம்பர் 16, 1995
(160526) 1996 RZ4 செப்டம்பர் 13, 1996

சுட்டீவன் பி. இலவுரி (Stephen P. Laurie) ஒரு பிரித்தானியப் பயில்நிலை வானியலாளரும் கைதேர்ந்த சிறுகோள்கள், வால்வெள்ளிகளின் கண்டுபிடிப்பாளரும் ஆவார். [1] ஆனால் இவரது முதன்மைத் தொழில் நிகழ்தகவு காப்புக் கணித்தல் ஆகும்.[2] குறளி விண்மீன்களின் தேட்டத்திலும் இவர் ஈடுபட்டுள்ளார்[3] இவர் 1997 இல் (SN 1997bq in NGC 3147) எனும் ஒரு மீவிண்மீன் வெடிப்பையும் கண்டுபிடித்துள்ளார் .[2][4]

சுட்டிரெட்டான் பேராலயப் பகுதியில் கண்டுபிடித்த 5 சிஉகோள்களுக்கு 7603 சலோப்பியா (சுரோப்சயர் நினைவாகப் பெயரிடப்பட்டது.[5][9421 வயலில்லா, 9428 ஏஞலாலவுசி, 10216 பாப்பசுட்டிரோ, 11626 சர்ச் சுட்டிரெட்டான் என இவர் பெயர் சூட்டினார். [6] இவை அனைத்துமே 966 Church Stretton வான்காணகத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வான்காணகம் இரிகுடானில் அமைந்த J17 வான்கணகத்தின் உள்ளது. இவர் இன்றும் சுட்டிரெட்டான் பேராலயப் பகுதியில் வாழ்ந்தபடி, தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Astronomical Data System
  2. 2.0 2.1 2.2 Independent newspaper A small speck in the sky; but a giant find for insurance man (1997)
  3. "Meeting the Cool Neighbors. IV. 2MASS 1835+32, a Newly Discovered M8.5 Dwarf within 6 Parsecs of the Sun" by I. Neill Reid, K. L. Cruz, Stephen P. Laurie, James Liebert, Conard C. Dahn, Hugh C. Harris, Harry H. Guetter, Ronald C. Stone , Blaise Canzian, Christian B. Luginbuhl5, Stephen E. Levine5, Alice K. B. Monet and David G. Monet The Astronomical Journal Volume 125 Number 1p. 354–358 எஆசு:10.1086/344946 [1]
  4. Hermes newsletter பரணிடப்பட்டது 2011-09-30 at the வந்தவழி இயந்திரம் (May 1997) p 2
  5. JPL Small-Body Database Browser on 7603 Salopia
  6. "JPL Small-Body Database Browser". NASA. பார்க்கப்பட்ட நாள் 2008-05-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுட்டீவன்_பி._இலவுரி&oldid=3491161" இலிருந்து மீள்விக்கப்பட்டது