சுண்ணாம்புக்கலவை
சுண்ணாம்புக்கலவை, சாந்து அல்லது பாரிசு சாந்து (Plaster of Paris) என்றும் அழைக்கப்படுகிறது. இது சுவர்கள் மற்றும் கூரையில் பயன்படுத்தப்படும் ஒரு கட்டட பொருள் ஆகும். இது உலர்ந்த ஜிப்சம் பொடியாகும். இது நீருடன் சேர்க்கப்பட்டு கூழ்மமாக மாற்றப்பட்டு உபயோகிக்கப்படுகிறது. நீருடன் சேர்க்கப்படும் பொழுது வெப்பத்தை வெளியிட்டு பின் உறுதி அடைகிறது. இது திட வடிவம் அடைந்தபின்னும் மென்மையாக இருப்பதனால் இறுதி உருவேற்றலில் பயன்படுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு
|