சுதந்திர நினைவு நூதனசாலை

சுதந்திர நினைவு நூதனசாலை அல்லது சுதந்திர நினைவு அருங்காட்சியகம் என்பது கொழும்பு கறுவாத் தோட்டத்தில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தின் அடித்தளத்தில் அமைந்துள்ள நூதனசாலை ஆகும். இது தேசிய நூதனசாலைத் திணைக்களத்தினால் பராமரிக்கப்படுகிறது.[2]

சுதந்திர நினைவு நூதனசாலை
சுதந்திர நினைவு நூதனசாலை நுழைவாயில்
Map
நிறுவப்பட்டது2008[1]
அமைவிடம்கொழும்பு, இலங்கை
ஆள்கூற்று6°54′16.5″N 79°52′02.2″E / 6.904583°N 79.867278°E / 6.904583; 79.867278
வலைத்தளம்www.museum.gov.lk

இந்த நூதனசாலை பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுபட பங்களிப்புச் செய்யத தேசிய வீரர்களை கௌரவிப்பதை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இங்கு சுதந்திரத்திற்காக செயற்பட்ட அரசியல் தலைவர்கள், மதத்தலைவர்கள், தேசாபிமனி ஆகியோரின் மார்பளவு சிலைகளையும், தகவல்களையும் கொண்ட தொடரமைப்பு காணப்படுகிறது.[3]

இவற்றையும் பார்க்க தொகு

உசாத்துணை தொகு

  1. "Independence Square". Ministry of Cultural Affairs. Archived from the original on 2017-12-26. பார்க்கப்பட்ட நாள் 7 சூலை 2015.
  2. "Independence Memorial Museum". Department of National Museum. Archived from the original on 2016-11-29. பார்க்கப்பட்ட நாள் 7 சூலை 2015.
  3. Silva, Dhananjani (8 February 2015). "Independence Memorial Museum". http://www.sundaytimes.lk/150208/funday-times/independence-memorial-museum-134712.html. பார்த்த நாள்: 17 July 2015. 

வெளி இணைப்புகள் தொகு