சுதந்திர சதுக்கம், கொழும்பு

சுதந்திர சதுக்கம் என்பது கொழும்பு, டொரிங்டன் எனும் இடத்தில் அமைந்துள்ள இலங்கையின் தேசிய நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். 1949 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கொண்டாடப்பட்ட இரண்டாவது சுதந்திர தினத்தின் போது, மேற்படி சுதந்திர சதுக்கத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பமாயின.[1][2][3]

சுதந்திர சதுக்கம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கொழும்பு
நிலைதிறக்கப்பட்டுள்ளது
இணையத்
தளம்
http://www.culturaldept.gov.lk

இவற்றையும் பார்க்க

தொகு

வெளி இணைப்புக்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Independence Square". Ministry of Cultural Affairs. Archived from the original on 26 December 2017. பார்க்கப்பட்ட நாள் 7 July 2015.
  2. Welikala, Asanga (2012). The Sri Lankan Republic at 40: Reflections on Constitutional History, Theory and Practice. Colombo: Centre for Policy Alternatives. pp. 152. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1655-93-8.
  3. Pieris, Anoma (2013). Architecture and Nationalism in Sri Lanka: The Trouser Under the Cloth. New York: Routledge. p. 112. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-63002-3.