சுதிக்சா
சுதிக்சா ஜி (Sudiksha-பிறப்பு: 13 மார்ச் 1985) நிரங்கரி இயக்கத்தின் ஆன்மீகத் தலைவர் ஆவார்.[1]
சத்குரு மாதா சுதிக்சா | |
---|---|
பிறப்பு | சுதிக்சா நிரங்கரி 13 மார்ச்சு 1985 இந்தியா |
பணி | மதத் தலைவர் |
செயற்பாட்டுக் காலம் | 2018–முதல் |
அமைப்பு(கள்) | சாந்த் நிரங்கரி இயக்கம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | சாந்த் நிரங்கரி இயக்கம் |
முன்னிருந்தவர் | மாதா சவிந்தர் அர்தேவ் |
வாழ்க்கைத் துணை | அவ்நீத் செத்யா (m. 2015-2016) நிரன்காரி ராஜ்பிதா ராமித் ஜி |
வாழ்க்கை
தொகுசுதிக்சாவின் தாயார் சவிந்தர் அர்தேவின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து 2018ஆம் ஆண்டில் சாந்த் நிரங்கரி இயக்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[2]
2019ஆம் ஆண்டில், சுதிக்சா இங்கிலாந்தில் நடந்த மூன்று நாள் நிரங்கரி இளைஞர் கருத்தரங்கில் கலந்து கொண்டு சாண்ட்வெல்லில் உள்ள குடிமைத் தலைவர்களைச் சந்தித்தார்.[3] 2019-இல் ஆண்டில் பதான்கோட்டில் தனது இந்திய ஆதரவாளர்களிடம் தனது முதல் உரையை நிகழ்த்தினார்.[4] மேலும் தில்லியில் ஒரு மாபெரும் இரத்த தான முகாமையும் தொடங்கி வைத்தார்.[5]
2021ஆம் ஆண்டில் இவர் தனது ஆதரவாளர்களுக்கு ஒரு மெய் நிகர் புத்தாண்டு செய்தியை வழங்கினார்.[6]மகாராட்டிராவில் நடைபெற்ற 54ஆவது நிரங்கரி மாநாட்டில் மனித விழுமியங்களை ஊக்குவித்தார்.[7]
விருதுகளும் அங்கீகாரங்களும்
தொகு2019ஆண்டில், சுதிக்சா ஆத்திரேலியாவின் பிளாக்டவுனின் கவுரவ குடியுரிமையைப் பெற்றார்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Meet Sister Sudiksha, The New Head Of Sant Nirankari Mission". Outlook India. பார்க்கப்பட்ட நாள் 2020-12-24.
- ↑ "Sant Nirankari: Mata Savinder Hardev Ji Maharaj of Sant Nirankari Mission passes away | Delhi News – Times of India". The Times of India (in ஆங்கிலம்). Aug 6, 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-12-24.
- ↑ "Her Holiness meets Leader and Mayor in Sandwell". The Phoenix Newspaper - September 2019 by The Phoenix Newspaper - Issuu (in ஆங்கிலம்). p. 40. பார்க்கப்பட்ட நாள் 2021-12-17.
- ↑ Josain, Rakshit. "SELFLESSNESS IS ESSENTIAL FOR SERVICE TO HUMANITY – Nirankari Satguru Mata Sudiksha Ji | A News Of India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-25.
- ↑ "सतगुरु रूप में पहली बार पठानकोट पहुंचीं निरंकारी प्रमुख माता सुदीक्षा, सवा लाख श्रद्धालु नतमस्तक". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-12-24.
- ↑ "Embrace Human values to be True Humans-Satguru Mata Sudiksha Ji Maharaj". NewZNew (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-03-10. பார்க்கப்பட்ட நாள் 2021-05-18.
- ↑ Sharma, Anu (2021-01-02). "Nirankari Satguru Mata Sudiksha Ji Maharaj". Chandigarh City News (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-18.
- ↑ "ਸਤਿਗੁਰੂ ਮਾਤਾ ਸੁਦੀਕਸ਼ਾ ਜੀ ਨੂੰ ਆਸਟ੍ਰੇਲੀਆ ਸਰਕਾਰ ਨੇ ਦਿੱਤਾ ਨਾਗਰਿਕਤਾ ਦਾ ਸਨਮਾਨ – Punjab Global" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2023-03-08. பார்க்கப்பட்ட நாள் 2020-12-24.