சுதிர் ரஞ்சன் மசூம்தர்

இந்திய அரசியல்வாதி

சுதிர் ரஞ்சன் மசூம்தர் (18 மே 1939 - ஜனவரி 4, 2009) இந்தியாவில் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக பிப்ரவரி 5, 1988 முதல் பிப்ரவரி 19, 1992 வரை இருந்தார். அவர் அரசியலில் நுழைவதற்கு முன்பு பள்ளி ஆசிரியராக இருந்தார். இந்திய பாராளுமன்றத்தில் திரிபுராவை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராகவும், மேலவை உறுப்பினராகவும் இருந்தார்[1][2][3][4]

சுதிர் ரஞ்சன் மசூம்தர்
பிறப்பு(1939-05-18)18 மே 1939
இறப்பு4 சனவரி 2009(2009-01-04) (அகவை 69)
முன்னிருந்தவர்நிரூபன் சக்கரபோர்த்தி
பின்வந்தவர்சமிர் ரஞ்சன் பர்மன்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு, அனைத்து இந்திய திரிணாமுல் காங்கிரசு

மேற்கோள்கள் தொகு

  1. "Former Tripura CM Sudhir Majumder dead". Rediff. 4 January 2009. பார்க்கப்பட்ட நாள் 22 May 2016.
  2. "Former Tripura chief minister Sudhir Ranjan Majumder dies". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 4 January 2009. பார்க்கப்பட்ட நாள் 22 May 2016.
  3. "Tripura Legislative Assembly". legislativebodiesinindia.nic.in. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 22 May 2016.
  4. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 22 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதிர்_ரஞ்சன்_மசூம்தர்&oldid=3799649" இலிருந்து மீள்விக்கப்பட்டது