சுத்தசீமந்தினி
சுத்தசீமந்தினி கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 8 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப்படும் 2 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளமாகிய ஹனுமத்தோடி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இதர அம்சங்கள்
தொகுஆரோகணம்: | ஸ ரி1 க2 ம1 ப த1 ஸ் |
அவரோகணம்: | ஸ் த1 ப ம1 க2 ரி1 ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- நிசாதம் சுரம் வர்ஜம், ஆதலால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
- இது ஒரு சாடவ இராகம்.
- இது ஒரு உபாங்க இராகம்.
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணைகள்
தொகு- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
- டி. எஸ். பார்த்தஸாரதி, "ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகள்", The Karnatic music book centre, Madras, ஏழாம் பதிப்பு - 1996