சுந்தங்ஷ தஸ்குப்தா

இந்திய அரசியல்வாதி


சுதாகங் தஸ்குப்தா (1912-2003) என்பவா் இந்திய அரசியல்வாதி ஆவாா்- மேலும் இவா், இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவரும், மேற்கு வங்க பொதுவுடமைக் கட்சியின் பத்திரிகையான தேஷ் ஹிட்டிஷேவின் நிறுவனர் ஆவார். இவா் 1936 இல் தஸ்குப்தா இந்திய பொதுவுடமைக் கட்சியில் சேர்ந்தார்.[1]

சுந்தங்ஷ தஸ்குப்தா
பிறப்பு {{{date_of_birth}}}
நாடு:இந்தியா இந்தியன்
பணி அரசியல்வாதி
தேசியம் இந்தியா Indian

ஆரம்ப வாழ்க்கை

தொகு

தாஸ் குப்தா 1912, ஜனவரி 30 இல் பாரிஷலில் பிறந்தார். அவரது தந்தை கபிராஜ் ஆவார். அவர் பாரிஷில் உள்ள பானிபீத் பள்ளியில் பயின்றார். பின்னர் அவர் ப்ரோஜோஹோன் கல்லூரியில் சோ்ந்தாா். மேலும் இவா், 1936 இல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. தோ்வை எழுதினார்..[2]

குறிப்புகள்

தொகு
  1. "Comrade Sudhangshu Dasgupta". CPIM website. பார்க்கப்பட்ட நாள் 20 September 2012.
  2. "Comrade Sudhangshu Dasgupta: A Model Revolutionary". pd.cpim.org. Archived from the original on 19 ஜூன் 2009. பார்க்கப்பட்ட நாள் 20 September 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தங்ஷ_தஸ்குப்தா&oldid=3930061" இலிருந்து மீள்விக்கப்பட்டது