சுந்தர பாண்டியன் (1216-1238) பாட்டு
(சுந்தர பாண்டியன் 1216-1238 பாட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சுந்தர பாண்டியன் (1216-1238) சோழமன்னன் மூன்றாம் இராசராசனை வென்றவன். இந்த வெற்றியைக் குறிப்பிடும் கல்வெட்டுப் பாடல் ஒன்று உள்ளது. [1]
வெற்றியைக் குறிப்பிடும் கல்வெட்டுப் பாடல்
காரேற்ற தண்டலைக் காவிரி நாணனைக் கானுலவும்
தேறேற்றி விட்ட செழுந்தமிழ்த் தென்னவன் சென்றெதிர்த்து
தாரேற்ற வெம்படை ஆரியர் தண்டு படத்தனியே
போரேற்று நின்ற பெருவார்த்தை இன்னும் புதுவார்த்தையே
(கட்டளைக் கலித்துறை)
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
அடிக்குறிப்பு
தொகு- ↑ திரிபுவன சக்கரவர்த்தி மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சியாண்டு 11, புதுக்கோட்டை திருவரன்குளம் திருமால் கோயில் கல்வெட்டு.