சுனிதா ராவ்
சுனிதா ராவ் (Sunitha Rao, பிறப்பு : 27 அக்டோபர், 1985) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை ஆவார்.[1][2][3]
நாடு | ஐக்கிய அமெரிக்கா இந்தியா |
---|---|
வாழ்விடம் | புளோரிடா, அமெரிக்கா |
உயரம் | 1.70 m (5 அடி 7 அங்) (5 அடி 7 அங்) |
தொழில் ஆரம்பம் | 2004 |
விளையாட்டுகள் | வலது கை (இரண்டு கை பாக்ஹாண்ட்) |
பரிசுப் பணம் | US$ 238,224 |
ஒற்றையர் போட்டிகள் | |
சாதனைகள் | 196–188 |
பட்டங்கள் | 0 |
அதிகூடிய தரவரிசை | இல. 144 (ஜூலை 7, 2008) |
தற்போதைய தரவரிசை | எதுவுமில்லை |
பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | - |
பிரெஞ்சு ஓப்பன் | - |
விம்பிள்டன் | - |
அமெரிக்க ஓப்பன் | - |
ஒலிம்பிக் போட்டிகள் | - |
இரட்டையர் போட்டிகள் | |
சாதனைகள் | 102–91 |
பட்டங்கள் | 0 |
அதியுயர் தரவரிசை | இல. 108 (மே 19, 2008) |
தற்போதைய தரவரிசை | எதுவும் இல்லை |
பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | - |
பிரெஞ்சு ஓப்பன் | - |
விம்பிள்டன் | - |
அமெரிக்க ஓப்பன் | - |
ஒலிம்பிக் போட்டிகள் | 2R (2008) |
இற்றைப்படுத்தப்பட்டது: ஜூலை 12, 2008. |
வெளி இணைப்புகள்
தொகு- மகளிர் டென்னிஸ் அசோசியேசனில் சுனிதா ராவ்
மேற்கோள்கள்
தொகு- ↑ Das, Rajorshi (October 7, 2021). "The disappearing players of Indian Women's Tennis". https://www.sportskeeda.com/tennis/the-disappearing-players-of-indian-womens-tennis.
- ↑ Sunitha Rao கூட்டமைப்புக் கோப்பை தளத்தில்
- ↑ Sawai, Akshay (6 March 2002). "Sunitha Rao: Indian promise from US". https://timesofindia.indiatimes.com/sunitha-rao-indian-promise-from-us/articleshow/2910332.cms.