சுன்மூர தமிழ் கலாச்சார சங்கம்
சுன்மூர தமிழ் கலாச்சார சங்கம் நோர்வேயின் வடமேற்குப் பகுதியில் உள்ள சோர சுன்மூர நகரசபைகளில் வாழும் தமிழர்களினால் நடாத்தப்பட்டுவரும் ஒரு சங்கமாகும். அகதிகளாக 1986 - 1987ம் ஆண்டுகளில் Hareid என்னும் பகுதில் உள்ள Hareid Hotell என்னும் இடத்தில் வாழ்ந்த தமிழர்களினால் 1987 இல்உருவாக்கப்பட்டது.