சுன் மூன் மாவட்டம்
சுன் மூன் மாவட்டம் (Tuen Mun District) என்பது ஹொங்கொங்கின் அரசியல் நிலப்பரப்புக்குள் உள்ள பதினெட்டு (18) மாவட்டங்களில் ஒன்றாகும். அத்துடன் இம்மாவட்டம் புதிய கட்டுப்பாட்டகம் பகுதியில் உள்ள 9 மாவட்டங்களில் ஒன்றுமாகும்.
சுன் மூன் மாவட்டம் Tuen Mun District | |
---|---|
![]() வரைப்படத்தில் மாவட்டம் | |
அரசு | |
• மாவட்ட பணிப்பாளர் | (LAU Wong-fat, GBM, GBS, JP) |
பரப்பளவு | |
• மொத்தம் | 84.45 km2 (32.61 sq mi) |
மக்கள்தொகை (2006) | |
• மொத்தம் | 502,035 |
நேர வலயம் | ஹொங்கொங் நேரம் (ஒசநே+8) |
இணையதளம் | சுன் மூன் மாவட்டம் |