சுபகராஜன்
சுபகராஜன் அல்லது சுபா கி.பி. முதலாம் நூற்றாண்டில், 60 - 66 வரை அனுராதபுரத்தை ஆட்சி செய்து வந்தான். இவன் யஸ்ஸலாலக திஸ்ஸ மன்னனின் பின்னர் ஆட்சிபீடம் ஏறியவன். இவனுடன் விஜய வம்சம் நிறைவுற்றது. இவனையடுத்து முதலாம் இலம்பகர்ண வம்ச மன்னனான வசபன் ஆட்சிபீடம் ஏறினான். [1]
சுபகராஜன் | |
---|---|
அனுராதபுர யுக அரசர் | |
ஆட்சி | 60 - 66 |
முன்னிருந்தவர் | சந்தமுகன் |
வசபன் | |
அரச குலம் | விசய வம்சம் |
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணைகள்
தொகு- ↑ இலங்கை வரலாறு, முதலாம் பாகம், அனுராதபுர காலம், இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களம், பக்.இல. 113