முதலாம் இலம்பகர்ண அரசு
(முதலாம் இலம்பகர்ண வம்சம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முதலாம் இலம்பகர்ண அரசு (பொ.பி. 66 - 429) என்பது இலங்கையைச் சேர்ந்த மன்னர்களால் நிறுவப்பட்ட விசயன் அரசு இறுதிக்காலம் முதல், இராசராட்டிரப் பாண்டியர் ஆட்சி தொடங்கும் வரை இருந்த அரசாகும்.
முதலாம் இலம்பகர்ண அரசர்களின் பட்டியல்
தொகு- வசபன் பொ.பி. 66 - 110
- வங்கனசிக திச்சன் பொ.பி. 110 -113
- முதலாம் கசபாகு பொ.பி. 113 - 135
- மகல்லக்க நாகன் பொ.பி. 135 - 141
- பதிக திச்சன் பொ.பி. 141 - 165
- கனித்த திச்சன் பொ.பி. 165 - 193
- குச்சநாகன் பொ.பி. 193 - 195
- குஞ்சநாகன் பொ.பி. 195 - 196
- முதலாம் சிறிநாகன் பொ.பி. 196 - 215
- ஒகாரிக திச்சன் பொ.பி. 215 - 237
- அபயநாகன் பொ.பி. 237 - 245
- இரண்டாம் சிறிநாகன் பொ.பி. 245 - 247
- விசயகுமாரன் பொ.பி. 247 - 248
- முதலாம் சங்க திச்சன் பொ.பி. 248 - 252
- சிறிகங்கபோதி பொ.பி. 252 - 254
- கோதாபயன் பொ.பி. 254 - 267
- முதலாம் சேட்டதிச்சன் பொ.பி.267 - 277
- மகாசேனன் பொ.பி. 277 - 304
- சிறிமேகவண்ணன் பொ.பி. 304 - 332
- இரண்டாம் சேட்டதிச்சன் பொ.பி. 332 - 341
- புத்ததாசன் பொ.பி. 341 - 370
- உபதிச்சன் பொ.பி. 370 - 410
- மகாநாமன் பொ.பி. 410 -428
- மித்தசேனன் பொ.பி. 428 - 429
மூல நூல்கள்
தொகு- களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை. சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.
- சூள வம்சம்