இரண்டாம் சிறிநாகன்

இரண்டாம் சிறிநாகன் ( பொ.பி. 245 - 247) என்பவன் இலங்கையை ஆண்ட முதலாம் லம்பகர்ண அரசர் வம்சத்துள் பன்னிரெண்டாமானவன். இவனது தந்தையான அபயநாகன் (பொ.பி. 237 - 245) லம்பகரண அரசர்களுள் 11ஆம் அரசனாவான். இவனுக்குப் பிறகு இவனுடைய மகனான விசயகுமாரன் (பொ.பி. 247 - 248) இலங்கையை அரசாண்டான்.[1]

இரண்டாம் சிறிநாகன்
அனுராதபுர மன்னன்
ஆட்சி245 - 247
முன்னிருந்தவர்அபயநாகன்
விசயகுமாரன்
அரச குலம்முதலாம் இலம்பகர்ண வம்சம்
தந்தைஅபயநாகன்

மூலநூல்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Blaze, L. E. (2004). History of Ceylon (in ஆங்கிலம்). Asian Educational Services. p. 259. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-1841-1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_சிறிநாகன்&oldid=4133196" இலிருந்து மீள்விக்கப்பட்டது