விசயகுமாரன்

விசயகுமாரன் (பொ.பி. 247 - 248) என்பவன் இலங்கையை ஆண்ட முதலாம் லம்பகர்ண அரசர் வம்சத்துள் பதிமூன்றாமானவன். இவனது தந்தையான இரண்டாம் சிறிநாகன் ( பொ.பி. 245 - 247) லம்பகரண அரசர்களுள் 12ஆம் அரசனாவான். இவனது ஆட்சியில் இவனுக்கு அமைச்சராக மூன்று பேர் இருந்தனர். அவர்கள் லம்பகர்ண வம்சத்தவராயினும் அரச குடும்பத்தில் பிறக்காதவர்கள். அவர்களே அதன் பிறகு இலங்கையை ஆண்டனர். அவர்களின் பட்டியல் பின்வருமாறு,

  1. முதலாம் சங்க திச்சன் - பொ.பி. 248 - 254
  2. சிறிகங்கபோதி - பொ.பி. 252 - 254
  3. கோதாபயன் - பொ.பி. 254 - 267
விசயகுமாரன்
அனுராதபுர மன்னன்
ஆட்சி247 - 248
முன்னிருந்தவர்இரண்டாம் சிறிநாகன்
முதலாம் சங்க திச்சன்
அரச குலம்முதலாம் இலம்பகர்ண வம்சம்
தந்தைஇரண்டாம் சிறிநாகன்

மூலநூல்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசயகுமாரன்&oldid=1722460" இலிருந்து மீள்விக்கப்பட்டது