சுபா வெங்கடேசன்

தமிழக விளையாட்டு வீராங்கனை

சுபா வெங்கடேசன் (Venkatesan Subha, பிறப்பு 31 திசம்பர் 1999) என்பவர் ஓர் இந்திய விளையாட்டு வீரராங்கனை ஆவார். [1] இவர் 2019 உலக தடகள வெற்றியாளர் போட்டியில் பெண்கள் 4 × 400 மீட்டர் தொடரோட்டப் போட்டியில் பங்கேற்றார். [2] இவர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 23 சூலை 2021 முதல் நடைபெற உள்ள கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலப்பு இரட்டையர் 4x400 மீட்டர் ஓட்டயப்பந்தயத்தில் கலந்து கொள்கிறார்[3]

சுபா வெங்கடேசன்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு31 திசம்பர் 1999 (1999-12-31) (அகவை 22)
திருவெறும்பூர், திருச்சி, தமிழ்நாடு
விளையாட்டு
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)Sprinting

வரலாறுதொகு

சுபா தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி, திருவெறும்பூர், அருகே உள்ள கூத்தையப்பர் பகவதி புரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் பூங்கொடி ஆகியோரின் மகளாவார். இவர் சர்வதேச அளவிலான 8 போட்டிகளில் கலந்துகொண்டு 3 போட்டிகளில் பதக்கங்களையும், தேசிய அளவிலான 20 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளார். [4]

குறிப்புகள்தொகு

 

  1. "Venkatesan Subha". IAAF. 11 October 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. "4 x 400 Metres Relay Women – Round 1" (PDF). IAAF (Doha 2019). 11 October 2019 அன்று பார்க்கப்பட்டது.
  3. "டோக்கியோ ஒலிம்பிக்ஸ்:இந்திய தடகள அணியில் மூன்று தமிழக வீராங்கனைகள்". தினமணி. https://www.dinamani.com/sports/sports-news/2021/jul/06/revathi-veeramani-subha-venkatesan-dhanlakshmi-sekhar-3655094.html. பார்த்த நாள்: 9 July 2021. 
  4. அ. வேலுசாமி/சுப. ஜனநாயகச்செல்வம், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி: பதக்கம் வெல்வோம் என்ற உறுதியுடன் தடகளத்தில் தடம் பதிக்கும் தமிழக வீரர், வீராங்கனைகள், இந்து தமிழ் 2021 சூலை, 7

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபா_வெங்கடேசன்&oldid=3203764" இருந்து மீள்விக்கப்பட்டது