சுமணதாச அபேயகுணவர்த்தன

சுமணதாச அபேயகுணவர்த்தன இலங்கையின் சோதிடர், எழுத்தாளர் மற்றும் ஊடகங்களில் செய்தி வாசிப்பாளராக அறியப்பட்டவர். இவர் இலங்கை தேசிய சேமிப்பு வங்கியின் செயற்படு பணிப்பாளராகப் பணியாற்றுகின்றார்.[1]

சுமணதாச அபேயகுணவர்த்தன
பிறப்பு(1953-06-28)28 சூன் 1953
தெனியாய, இலங்கை
இருப்பிடம்6, Kachchiwatta Road, Magalle, Galle, Sri Lanka.
தேசியம்இலங்கையர்
படித்த கல்வி நிறுவனங்கள்மொரவக மத்திய கல்லூரி
பணிசோதிடர்
சமயம்பௌத்தம்
வாழ்க்கைத்
துணை
மீபாகே சந்ரா கிர்லி
வலைத்தளம்
http://janasetha.lk/index1.html

சோதிடர் பணி தொகு

அபேயகுணாவர்த்தன முன்னைநாள் இலங்கை அரசுத் தலைவர் மகிந்த ராசபக்சவின் ஆட்சியில் ஓர் அரச சோதிடராக இருந்தார்.[2][3] இவரது முதன்மையான பணி அரசுத் தலைவரின் அரசியல் பணிகளுக்கான நல்ல நேரத்தைக் கணிப்பதாகும்.[4] தமக்கான ஆட்சி இருப்பு இரண்டு ஆண்டுகள் இருக்கையில் ஆட்சியைக் கலைத்து தேர்தலை நடாத்துவதற்கான முடிவை ராஜபக்‌ஷ இவரின் ஆலோசனைப்படியே மேற்கொண்டார்.[5] ஆயினும் இத்தேர்தல் மகிந்த ராசபக்சவுக்குத் தோல்வில் முடிந்தது.[6]

மேற்கோள்கள் தொகு

  1. Sirimanna, Bandula (20 May 2012). "Astrologer-director quits, but NSB chairman defiant". Sunday Times, Sri Lanka. Sunday Times, Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 10 January 2015.
  2. Barry, Ellen (6 January 2015). "As Vote Nears, Astrologer for Sri Lanka's President Faces Ultimate Test of His Skills". New York Times. New York Times. பார்க்கப்பட்ட நாள் 10 January 2015.
  3. "A fault in his stars?". The Economist. The Economist. 24 November 2014. பார்க்கப்பட்ட நாள் 10 January 2015.
  4. Barry, Ellen (8 January 2015). "Mahinda Rajapaksa's astrologer Abeygunawardena faces the ultimate test". The Economic Times. The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 10 January 2015.
  5. Perera, Amantha (7 January 2015). "Ahead of Sri Lanka election, president in unexpectedly tight race". Al Jazeera. Al Jazeera. பார்க்கப்பட்ட நாள் 10 January 2015.
  6. Wijeyesinghe, Chathushika (9 January 2015). ""Yanna Nona Yanna" - MR's astrologer". Daily Mirror, Sri Lanka. Daily Mirror, Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 10 January 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமணதாச_அபேயகுணவர்த்தன&oldid=2319432" இலிருந்து மீள்விக்கப்பட்டது