சுமன் ராஜ் பியாகுரேல்

நேபாள அரசியல்வாதி

சுமன் ராஜ் பியாகுரேல் ( Suman Raj Pyakurel ) ஒரு நேபாள பொதுவுடைமை அரசியல்வாதியும் மற்றும் நேபாள தேசிய சபை உறுப்பினரும் ஆவார். 2018 இல், இவர் நேபாளப் பொதுவுடைமைக் கட்சிக்காக (ஒருங்கிணைந்த மார்க்சிசம்-லெனினிசம்)[1] மாதேஷ் மாகாண எண். 2 இல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு ஆண்டு பதவிக்காலம் பதவி வகுத்தார்.[2]

சுமன் ராஜ் பியாகுரேல்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்நேபாளி
அரசியல் கட்சிநேபாளப் பொதுவுடைமைக் கட்சி (2018 வரை)
நேபாள பொதுவுடமைக் கட்சி (2018 முதல்)

2013 இல், இவர் நேபாளப் பொதுவுடைமைக் கட்சி அரசியலமைப்பு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.[3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமன்_ராஜ்_பியாகுரேல்&oldid=3901764" இலிருந்து மீள்விக்கப்பட்டது