சுமன் லதா பகத்

இந்திய அரசியல்வாதி

சுமன் லதா பகத் (Suman Lata Bhagat) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் சம்மு காசுமீர் அரசாங்கத்தின் முன்னாள் சுகாதார மற்றும் மருத்துவ கல்வி அமைச்சரும் ஆவார்.[1] இவர் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் ஆவார். சம்மு காசுமீர் சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் ரன்பீர் சிங் புரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுமன் லதா பகத்
சுகாதாரம் & மருத்துவக் கல்வி அமைச்சர்-ஜம்மு காஷ்மீர் அரசு
பதவியில்
2002 - 2008
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள் தொகு

  1. "J&K gets woman minister". www.tribuneindia.com. 12 February 2004. பார்க்கப்பட்ட நாள் 2018-01-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமன்_லதா_பகத்&oldid=3893543" இலிருந்து மீள்விக்கப்பட்டது