சுமாத்திரானா
சுமாத்திரானா | |
---|---|
சுமாத்திரானா கிராசியோவிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | இராணிடே
|
பேரினம்: | சுமாத்திரானா ஆரிபின் மற்றும் பலர், 2018[1]
|
சிற்றினங்கள் | |
உரையினை காண்க |
சுமாத்திரானா (Sumaterana) என்பது பொதுவாக சுமாத்திரா அருவித் தவளைகள் என்று அழைக்கப்படுகிறது. இது இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் உள்ள இராணிடே குடும்பத்தில் உள்ள தவளைப் பேரினமாகும்.[2] முதன்மை அல்லது இரண்டாம் நிலை காடுகளில் காணப்படும் இத்தவளைகள் வேகமாக ஓடும் நீரோடைகளில் வாழ்கின்றன.[1]
சிற்றினங்கள்
தொகுமூன்று சிற்றினங்கள் இப்பேரினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[2]
- சுமாத்திரான கிராசியோவிசு (பௌலெங்கர், 1920)
- சுமாத்திரான தபுலேசென்சு ஆரிபின் மற்றும் பலர், 2018
- சுமாத்திரான மொன்டானா ஆரிபின் மற்றும் பலர், 2018
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Molecular phylogenetic analysis of a taxonomically unstable ranid from Sumatra, Indonesia, reveals a new genus with gastromyzophorous tadpoles and two new species". Zoosystematics and Evolution 1 (94): 163–193. 2018. doi:10.3897/zse.94.22120.
- ↑ 2.0 2.1 Frost, Darrel R. (2021). "Sumaterana Arifin, Smart, Hertwig, Smith, Iskandar, and Haas, 2018". Amphibian Species of the World: An Online Reference. Version 6.1. American Museum of Natural History. எண்ணிம ஆவணச் சுட்டி:10.5531/db.vz.0001. பார்க்கப்பட்ட நாள் 21 March 2021.