சுமால் சேஞ்ச் (நூல்)

சுமால் சேஞ்ச் (Small Change: It's the Little Things in Life That Make a Big Difference!) ஆங்கிலத்தில் வெளியான நூல். பெரிய மாற்றங்களை உருவாக்குவதில் சிறிய மாற்றங்களுக்கு உள்ள முக்கியத்துவத்தைக் கூறும் நூல். குளிர்பானங்களுக்கு பதில் நீரை ஒரு நாளின் ஒரு வேளையில் அருந்துவதன் மூலம் 500 டாலர் வரை சேமிக்கலாம் என்றும், 50000 கலோரியைத் தவிர்க்க முடியும் என்றும், இவற்றைப் போன்ற எளிய வழிகளையும் தெரிவிக்கிறது. இதை சூசனும் லேரி டெர்கெல்லும் எழுதியுள்ளனர்.[1]

சுமால் சேஞ்ச்
நூலாசிரியர்சூசன் டெர்க்கெல், லாரி டெர்க்கல்
மொழிஆங்கிலம்
வெளியீட்டாளர்எம்ஜேஎஃப் புக்ஸ் (MJF Books)
வெளியிடப்பட்ட நாள்
2004
பக்கங்கள்277
ISBN1567318037 (ISBN13: 9781567318036)

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமால்_சேஞ்ச்_(நூல்)&oldid=1780342" இலிருந்து மீள்விக்கப்பட்டது