சுமித் குமார் சிங்
இந்திய அரசியல்வாதி
சிறீ சுமித் குமார் சிங் (பிறப்பு c. 1981) [1] [2] ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார், இவர் பீகார் சட்டமன்ற உறுப்பினராகவும், தற்போது பீகார் அரசாங்கத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகவும் பணியாற்றுகிறார். [1] [3] சிங் 2010 இல் சகாய் சட்டமன்றத் தொகுதியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளராகப் போட்டியிட்டார்.[4] 2020- ஆம் ஆண்டில் இவர் சுயேச்சையாகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]
சிறீ சுமித் குமார் சிங் | |
---|---|
அமைச்சர் | அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் |
பீகாரின் சட்டமன்றம் | |
முன்னையவர் | சாவித்ரி தேவி யாதவ், இராச்டிரிய ஜனதா தளம் |
தொகுதி | சகாய் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 02-01-1984 ஜமுய், பீகார், இந்தியா |
அரசியல் கட்சி | சுயேச்சை (தற்போது) ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (முன்னதாக) |
வேலை | அரசியல் |
அவரது தந்தை நரேந்திர சிங் மற்றும் தாத்தா ஸ்ரீகிருஷ்ணா சிங் ஆகியோரும் பீகார் மற்றும் சகாய் சட்டமன்றத்தின் ஒரு பகுதியாக அமைச்சர்களாக இருந்தனர். அவரது இரண்டு சகோதரர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Science & Technology Department: About Us". Government of Bihar. பார்க்கப்பட்ட நாள் 2 February 2022.
- ↑ 2.0 2.1 "Sumit Kumar Singh in Chakai". பார்க்கப்பட்ட நாள் 2021-02-16.
- ↑ "Bihar Cabinet expansion: Nitish Kumar retains Home portfolio; Tejashwi Yadav gets Health". Tribune India. பார்க்கப்பட்ட நாள் 2023-06-24.
- ↑ "On Seat No. 243, Independent scores lone win". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-06-24.
- ↑ "Former Bihar minister Narendra Singh passes away at 75". Deccan Herald. 2022-07-04. பார்க்கப்பட்ட நாள் 2023-06-24.