சகாய் சட்டமன்றத் தொகுதி

பீகாரில் உள்ள சட்டமன்றத் தொகுதி

சகாய் சட்டமன்றத் தொகுதி (Chakai Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ஜமூய் மாவட்டத்தில் உள்ள பீகார் சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஜமுய் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது.[1][2]

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் பார்ட்டி
1962 லகான் முர்மு SOC
1967 ஸ்ரீகிருஷ்ண சிங் சம்யுக்தா சோசலிச கட்சி
1969 ஸ்ரீகிருஷ்ண சிங் சம்யுக்தா சோசலிச கட்சி
1972 சௌத்ரா ஷகர் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1977 பால்குனி பிரசாத் யாதவ் சுயேச்சை
1980 பால்குனி பிரசாத் யாதவ் பாரதிய ஜனதா கட்சி
1985 நரேந்திர சிங் இந்திய தேசிய காங்கிரசு
1990 நரேந்திர சிங் ஜனதா தளம்
1995 பால்குனி பிரசாத் யாதவ் பாரதிய ஜனதா கட்சி
2000 நரேந்திர சிங் சுயேச்சை
2005 (பிப்) அபய் சிங் லோக் ஜனசக்தி கட்சி
2005 (அக்.) பால்குனி பிரசாத் யாதவ் பாரதிய ஜனதா கட்சி
2010 சுமித் குமார் சிங் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா
2015 சாவித்ரி தேவி யாதவ் இராச்டிரிய ஜனதா தளம்
2020 சுமித் குமார் சிங் சுயேச்சை

மேற்கோள்கள்

தொகு
  1. "Constituencies | Welcome to Jamui District Official Website | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 March 2020.
  2. "Chakai Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 5 March 2020.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சகாய்_சட்டமன்றத்_தொகுதி&oldid=3595843" இலிருந்து மீள்விக்கப்பட்டது