சுமை கான் ஆசாத்

சுமை கான் ஆசாத் (Jumai Khan Azad) (5 ஆகத்து 1930 - 29 டிசம்பர் 2013) என்பவர் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சார்ந்த அவதி மொழிக் கவிஞர் ஆவாா்.  இவா் அகாதமி விருது மற்றும் லோகபந்து ராஜ்நாராயண் நினைவு விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.[1][2]

சுமை கான் ஆசாத்
சுமை கான் ஆசாத்
பிறப்புசுமை கான் ஆசாத்
5 ஆகத்து 1930
பிரத்தாப்புகர், உத்திரப்பிரதேசம், இந்தியா
இறப்பு29 திசம்பர் 2013
கோப்ரி கிராமம், பிரத்தாப்புகர் மாவட்டம், உத்தரப்பிரதேசம்
தேசியம்இந்தியர்
பணிகவிஞர்
அறியப்படுவதுஅவதி மொழி கவிதை

சுயசரிதை

தொகு

இவா் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிரத்தாப்புகர் மாவட்டத்தில் உள்ள கோப்ரி  கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை அகமது சித்திக் மற்றும் தாய் அமீதா பானு ஆவர். சுமை கான் ஆசாத் 21 கவிதை நுால்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இவா் 2013 திசம்பா் 29 ஆம் அன்று இறந்தாா்.[3][4]

மேலும் காண்க

தொகு
  • இந்திய கவிஞா்கள் பட்டியல்
  • பிரதாப்ரில் இருந்து வந்தவர்களின் பட்டியல் அவதி மொழி கவிஞர்களின் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமை_கான்_ஆசாத்&oldid=3518477" இலிருந்து மீள்விக்கப்பட்டது