சும்பாவா
(சும்பவா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சும்பாவா (Sumbawa) இந்தோனேசியாவின் சிறிய சுந்தா தீவுகளில் ஒன்றாகும். லொம்போக் தீவிற்கு கிழக்கில், புளோரெஸ் தீவிற்கு மேற்கில் அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு நுசா டெங்கரா மாகாணத்தில் உள்ளது. 15,448 சதுக்க கிமீ பரப்பளவு கொண்ட இத்தீவில் 2010 கணக்கெடுப்பின் படி 13.3 லட்ச மக்கள் சும்பவா தீவில் வாழ்கின்றனர்.
![]() | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | தென்கிழக்கு ஆசியா |
ஆள்கூறுகள் | 8°47′S 118°5′E / 8.783°S 118.083°E |
தீவுக்கூட்டம் | சிறிய சுந்தா தீவுகள் |
பரப்பளவு | 15,448 km2 (5,965 sq mi) |
பரப்பளவின்படி, தரவரிசை | 57th |
உயர்ந்த ஏற்றம் | 2,850 m (9,350 ft) |
உயர்ந்த புள்ளி | தம்போரா |
நிர்வாகம் | |
Indonesia | |
மாகாணம் | மேற்கு நுசா டெங்கரா |
மக்கள் | |
மக்கள்தொகை | 1,330,000 (2010) |
அடர்த்தி | 86 /km2 (223 /sq mi) |

சும்பவாவின் தம்போரா மூவலந்தீவில் தம்போரா எரிமலை அமைந்துள்ளது.