சுயம்பிரகாசை
சுயம்பிரகாசை என்பவர் சைவ சமயத்தில் சிவபெருமானின் வாயில் காவலரான நந்தி பகவானின் மனைவி ஆவார். இவர் திருமழப்பாடியில் வாழ்ந்து வந்த வசிட்ட முனிவரின் பேத்தி எனவும் வியாக்ரபாத முனிவரின் மகள் எனவும் புராணங்கள் கூறுகின்றன.[1]
சிவபெருமான் நந்திதேவர் - சுயம்பிரகாசைக்கு பங்குனி மாத புனர்பூச நட்சத்திரத்தில் திருமழப்பாடியில் திருமணம் செய்துவைத்தார்.[1]
ஆதாரங்கள்
தொகு- ↑ 1.0 1.1 "திருமண யோகம் தரும் நந்தி கல்யாணம்". www.dailythanthi.com. மார்ச் 28, 2017. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 12, 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)