சுயோய் தீன் கேளிக்கைப் பூங்கா

சுயோய் தீன் கேளிக்கைப் பூங்கா (Suối Tiên Amusement Park) என்பது ஹோ சி மின் நகரில் அமைந்துள்ள கேளிக்கைப் பூங்கா ஆகும்.

சுயோய் தீன் கேளிக்கைப் பூங்காவில் முதலை இராச்சியம்

இது உலகின் முதல் பௌத்த மத கேளிக்கைப் பூங்கா ஆகும். இது வியட்நாமின் வரலாறு மற்றும் நாட்டுப்புறகலைகளை மனதில் கொண்டு கட்டப்பட்டது. இது இயற்கை மற்றும் புத்தமதத் தத்துவத்தை வலியுறுத்துகிறது. குழந்தைகளுக்கான பல சவாரிகள் இங்கு உள்ளன.

வெளி இணைப்புதொகு

ஆள்கூறுகள்: 10°51′50″N 106°48′08″E / 10.863885°N 106.802173°E / 10.863885; 106.802173