சுருள்வில்

சுருள்வில் (spring) எனப்படுவது இயந்திர ஆற்றலைச் சேர்த்து வைக்கப் பயன்படும், நீளும் தன்மையுடைய ஒரு கருவி அல்லது சாதனமாகும்.

விரைப்பு சுருள்வில்கள்
பெரும்பணி உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் அமுக்க சுருள்வில்கள்

சுருள்வில்கள் பொதுவாக தாழ் கலப்பு எஃகினால் உருவாக்கப்படும். அளவில் சிறிய சுருள்வில்கள், ஏற்கனவே கெட்டியாக்கப்பட்ட எஃகிலிருந்து உருவாக்கப்படும். அளவில் பெரிய சுருள்வில்கள், குளிரவைக்கப்பட்ட எஃகிலிருந்து உருவாக்கப்படும்; பின்னர் கெட்டியாக்கப்படும். பொசுபர்-வெண்கலம், தைத்தேனியம் போன்ற இரும்பதிகமில்லா உலோகங்களும் சுருள்வில்களை உருவாக்கப் பயன்படுத்தப்படலாம். இதன் மூலம் ‘அரிமானத் தடை’ பண்பினையுடைய சுருள்வில்களை பெற்றிட இயலும். மின்னோட்டமுடைய சுருள்வில்களைத் தயாரிக்க பெரிலியம்-வெண்கலம் எனும் இரும்பதிகமில்லா உலோகம் பயன்படுத்தப்படும்.

மேலும் படிக்க

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
  • Wright, Douglas. "Introduction to Springs". Springs, Notes on Design and Analysis of Machine Elements. Department of Mechanical & Material Engineering, மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 3 February 2008. {{cite web}}: External link in |work= (help)
  • Silberstein, Dave (2002). "How to make springs". Bazillion. Archived from the original on 18 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 3 February 2008. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருள்வில்&oldid=3479942" இலிருந்து மீள்விக்கப்பட்டது