சுற்றுச்சூழல் நாயகர்கள்

சுற்றுச்சூழல் நாயகர்கள் (Heroes of the Environment) என்பது டைம் பத்திரிகையால் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் தொகுக்கப்பட்ட ஒரு ஆண்டின் மிகவும் குறிப்பிடத்தக்கச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பட்டியல் ஆகும்.[1]

இந்த விருது 2007ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

  • சுற்றுச்சூழல் நாயகர்கள்(2007).[2][3][4][5]
  • சுற்றுச்சூழல் நாயகர்கள் (2008).[6]
  • சுற்றுச்சூழல் நாயகர்கள் (2009).[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Meisner, Mark; Takahashi, Bruno (2017). "The Nature of Time: How the Covers of the World's Most Widely Read Weekly News Magazine Visualize Environmental Affairs". Environmental Communication 7 (2): 255–276. doi:10.1080/17524032.2013.772908. 
  2. "Time magazine names eco-heroes". edie.net. 31 October 2007.
  3. "Environmental Heroes -- Wang Canfa and Zhang Jingjing". elaw.org. Environmental Law Alliance Worldwide. Archived from the original on 10 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 10 May 2018.
  4. Brinn, David (October 24, 2007). "Israeli activist named one of TIME's 'Heroes of the Environment'". israel21c.org. பார்க்கப்பட்ட நாள் 10 May 2018.
  5. Sæther, Anne Karin (19 October 2007). "Bellona's President "Hero of the environment" in TIME magazine". bellona.org (in Norwegian). Bellona Foundation.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. "Heroes of the Environment". greencontributor.com. Archived from the original on 17 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 10 May 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "TIME – Syeda Rizwana Hasan, Heroes of the Environment 2009". shipbreakingplatform.org/. NGO Shipbreaking Platform. 22 September 2009. பார்க்கப்பட்ட நாள் 10 May 2018.[தொடர்பிழந்த இணைப்பு]