சுற்றுப்பாதை

பொதுவாக கூறுதலின் ஒரு மையப்படுத்தப்பட்ட துகளையோ அல்லது அமைப்பையோ சுற்றி பிற துகள்கள் அல்லது பொருள்கள் ஈர்ப்புவிசை காரணமாக சுற்றி வரும் பாதை சுற்றுப்பாதை என பொருள் படும்.[1][2]

அணுவின் உட்கருவினை சுற்றி வலம் வரக்கூடிய எலக்ட்ரான்களின் பாதைதொகு

சுற்றுப்பாதை என்பது ஒரு அணுவின் உட்கருவினை சுற்றி வலம் வரக்கூடிய எலக்ட்ரான்களின் பாதையே ஆகும்.

சூரியனை சுற்றி கோள்கள் சுற்றிவரும் பாதைதொகு

இதுவே வானவியலை பொறுத்தவரை சூரியனை சுற்றி கோள்கள் சுற்றிவரும் பாதை சுற்றுப்பாதை எனப்படுகிறது.

வெளி இணைப்புக்கள்தொகு


மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுற்றுப்பாதை&oldid=3283793" இருந்து மீள்விக்கப்பட்டது