சுற்றும் வெள்ளையன் (பட்டாம்பூச்சி)
பூச்சி இனம்
சுற்றும் வெள்ளையன் | |
---|---|
சோடி | |
பக்க பார்வை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Lepidoptera
|
குடும்பம்: | |
பேரினம்: | Leptosia
|
இனம்: | L. nina
|
இருசொற் பெயரீடு | |
Leptosia nina (Fabricius, 1793) | |
வேறு பெயர்கள் | |
|
சுற்றும் வெள்ளையன் (Psyche, Leptosia nina) என்பது சிறிய அளவுள்ள, தென்கிழக்கு ஆசியாவிலும் இந்தியத் துணைக் கண்டத்திலும் காணப்படும் பட்டாம்பூச்சியாகும். வெள்ளையன்கள் குடும்பத்தைச் சேர்ந்த இது வெளிறிய மஞ்சள், வெள்ளை நிறங்களில் காணப்படும் அதன் மேல் சிறகில் கறுப்புப் புள்ளி காணப்படும்.
உசாத்துணை
தொகு- ↑ "Leptosia Hübner, 1818". பார்க்கப்பட்ட நாள் 18 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)