சுலோச்சனா பிரகசுபதி

சுலோச்சனா பிரகசுபதி (Sulochana Brahaspati-1937-இல் அலகாபாத்தில் பிறந்தார்) என்பவர் இந்துஸ்தானி பாரம்பரிய இசையில் புகழ்பெற்ற பாடகர்களில் ஒருவர்.

சுலோச்சனா பிரகசுபதி
பிறப்பிடம்அலகாபாத்து, இந்தியா
இசை வடிவங்கள்இந்திய பாரம்பரிய இசை
இசைக்கருவி(கள்)பாடகர்
இணையதளம்http://www.sulochanabrahaspati.net

1994ஆம் ஆண்டில், இந்தியாவின் தேசிய இசை, நடனம் மற்றும் நாடக அகாதமி இசைக் கலைஞர்களுக்கு வழங்கும் மிக உயர்ந்த இந்திய அங்கீகாரமான சங்கீத நாடக அகாதமி விருதினை இவருக்கு வழங்கியது.

பின்னணி

தொகு

சுலோச்சனா ஒரு பாடகரும் ராம்பூர்-சதரங் பரம்பராவின் இசைக் கலைஞரும் ஆவார்.[1] இவர் ராம்பூர்-சஹஸ்வான் கரானா பண்டிதர் போலாநாத் பட் மற்றும் உசுதாத் முஷ்டாக் ஹுசைன் கான் (ஈ. 1964) ஆகியோரிடம் இசை கற்றார்.[2][3] பின்னர் இவர் தனது குருவும் கணவருமான ஆச்சார்யா கே. சி. டி. பிரகசுபதியிடம் தீவிர பயிற்சி பெற்றார். இவரது இசைப்பாடல்கள் ஏராளம். இதில் கயல்கள், தும்ரிசு, தப்பாசு, மற்றும் தாத்ராசு அடங்கும்.

இவர் ஒரு திறமையான ஆசிரியரும் இசைக்கலைஞரும் ஆவார். சுலோச்சனா ராக இரகசியா உள்ளிட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

விருதுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Trust in tune - SouthKannada". http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/trust-in-tune/article4223700.ece. 
  2. Mukherji, p. 134
  3. "Sulochana Brahaspati". Indiaarts.com. Archived from the original on 2012-07-21. பார்க்கப்பட்ட நாள் 2024-03-24.
  4. "SNA: List of Akademi Awardees". Sangeet Natak Akademi Official website. Archived from the original on 2016-03-31.

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலோச்சனா_பிரகசுபதி&oldid=4108182" இலிருந்து மீள்விக்கப்பட்டது